யோவான் 21:3
யோவான் 21:3 TRV
சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகின்றேன்” என்றான். மற்றவர்களும், “நாங்களும் உன்னுடன் வருகின்றோம்” என்றார்கள். எனவே அவர்கள் புறப்பட்டு ஒரு படகில் ஏறிப் போனார்கள். ஆனால் அந்த இரவு, அவர்கள் மீன்கள் எதையும் பிடிக்கவில்லை.



![[Unboxing Psalm 23: Treasures for Every Believer] Paths of Righteousness யோவான் 21:3 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F35790%2F1440x810.jpg&w=3840&q=75)

