ஆதியாகமம் 43:30

ஆதியாகமம் 43:30 TRV

யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், வெளியே விரைந்து சென்று அழுவதற்கு ஒரு இடத்தைத் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான்.

អាន ஆதியாகமம் 43