யாத்திராகமம் 37:1-2

யாத்திராகமம் 37:1-2 TRV

அதன் பின்னர் பெசலெயேல் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமும் உடையதாயிருந்தது. அதை உள்ளும் புறமும் சுத்தத் தங்கத் தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு வார்ப்படத்தை அமைத்தான்.