யாத்திராகமம் 3:2
யாத்திராகமம் 3:2 TRV
அப்போது அங்கே புதரிலிருந்து வெளிவந்த ஒரு நெருப்புச் சுவாலையிலிருந்து, கர்த்தருடைய தூதனானவர் அவருக்குக் காட்சியளித்தார். அந்த முட்புதரில் தீப்பற்றியிருந்தும் அது எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டார்.