யாத்திராகமம் 3:14
யாத்திராகமம் 3:14 TRV
அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர். நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ”