ஆதியாகமம் 21:12

ஆதியாகமம் 21:12 TRV

அப்போது ஆபிரகாமிடம் இறைவன், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து இது முறையற்றது என மனம் வருந்த வேண்டாம். சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் ஊடாக வருவோரே உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படுவார்கள்.