1
ஆதியாகமம் 4:7
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
நீ சரியானதைச் செய்தால், உயர்வு பெற மாட்டாயோ? சரியானதைச் செய்யாவிட்டால், பாவமானது உன் கதவடியில் பதுங்கியிருந்து, உன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கின்றது. நீ அதை மேற்கொள்ளவேண்டும்” என்றார்.
Lee anya n'etiti ihe abụọ
Nyochaa ஆதியாகமம் 4:7
2
ஆதியாகமம் 4:26
பின்னர், சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; இவனுக்கு அவன் ஏனோஸ் எனப் பெயர் சூட்டினான். அக்காலத்தில், மக்கள் கர்த்தரின் பெயரைக் கூறி ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.
Nyochaa ஆதியாகமம் 4:26
3
ஆதியாகமம் 4:9
இதன் பின்னர் கர்த்தர் காயீனிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்குக் காயீன், “எனக்குத் தெரியாது; நான் என்ன என் சகோதரனுக்குப் பாதுகாவலனோ?” என்று கேட்டான்.
Nyochaa ஆதியாகமம் 4:9
4
ஆதியாகமம் 4:10
அதற்கு கர்த்தர், “நீ செய்தது என்ன? ஏன் இதைச் செய்தாய்? கேள், உன் சகோதரனின் இரத்தம் நிலத்தில் இருந்து என்னை நோக்கி கதறி அழைக்கின்றது!
Nyochaa ஆதியாகமம் 4:10
5
ஆதியாகமம் 4:15
அதற்கு கர்த்தர், “அவ்வாறு நடப்பதில்லை; எவனாவது காயீனைக் கொன்றால் அவனிடமும் ஏழு மடங்கு பழிவாங்கப்படும்” என்று அவனுக்குச் சொன்னார். பின்பு கர்த்தர், அவனை அடையாளம் காண்கின்றவர்கள் அவனைக் கொன்றுவிடாதபடி, அவன்மீது ஓர் அடையாளக் குறியீட்டை வைத்தார்.
Nyochaa ஆதியாகமம் 4:15
Ebe Mmepe Nke Mbụ Nke Ngwá
Akwụkwọ Nsọ
Atụmatụ Ihe Ogụgụ Gasị
Vidiyo Gasị