யோவேல் 2:13
யோவேல் 2:13 TRV
உங்கள் உடைகளைக் கிழிக்க வேண்டியதில்லை, மாறாக உங்கள் உள்ளத்தை உடைத்திடுங்கள். உங்கள் இறைவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள், ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிப்பவர், நிலையான அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம்மாறுகின்றவர்.

![[Road To Renewal] Restore யோவேல் 2:13 இலகு தமிழ் மொழிபெயர்ப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18849%2F1440x810.jpg&w=3840&q=75)




