YouVersion Logo
Search Icon

ஓசியா 9:7

ஓசியா 9:7 TRV

தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன; கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன. இதை இஸ்ரயேல் தெரிவுசெய்யட்டும். உனது பாவங்கள் அநேகமாயிருக்கின்றதனாலும், உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கின்றதனாலும் இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான். இறைவனின் அகத்தூண்டல் பெற்றவன் புத்திபேதலித்தவனாய் எண்ணப்படுகிறான்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to ஓசியா 9:7