YouVersion Logo
Search Icon

ஓசியா 7:13

ஓசியா 7:13 TRV

அவர்களுக்கு ஐயோ பேரழிவு வருகின்றது, ஏனெனில், அவர்கள் என்னை விட்டுச்சென்று, அலைந்து திரிகின்றார்கள். அவர்களுக்கு அழிவு வருகின்றது. ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் செய்திருக்கின்றார்கள். நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகின்றேன், ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to ஓசியா 7:13