ஓசியா 2:19-20
ஓசியா 2:19-20 TRV
நான் உன்னை என்றென்றும் எனக்கென்று நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன்; நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும், நிலையான அன்புடனும், கருணையுடனும் நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன். நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன்; நீயும் கர்த்தரை ஏற்றுக்கொள்வாய்.





