ஓசியா 2:15
ஓசியா 2:15 TRV
அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை நான் அவளுக்கு மீண்டும் கொடுப்பேன்; நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை, எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன். அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது, பாடியதுபோல் அங்கே பாடுவாள்.





