ஓசியா 1:7
ஓசியா 1:7 TRV
ஆனால் யூதா மக்களுக்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும் வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன்” என்றார்.





