YouVersion Logo
Search Icon

எபேசியர் 1:7-8

எபேசியர் 1:7-8 TAOVBSI

அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

Free Reading Plans and Devotionals related to எபேசியர் 1:7-8