1
ஓசியா 4:6
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
எனது மக்கள் அறிவில்லாததனால் அழிந்து போகின்றார்கள். “நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள், அதனால் நானும் உங்களை என் மதகுருக்களாய் இல்லாதவாறு புறக்கணிப்பேன். நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால், நானும் உங்கள் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
Compare
Explore ஓசியா 4:6
2
ஓசியா 4:1
இஸ்ரயேலரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாட்டில் வாழ்கின்ற உங்களுக்கு எதிராகக் கொண்டுவருவதற்கான ஒரு குற்றச்சாட்டு கர்த்தரிடம் இருக்கின்றது: நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை, இறைவனை அறியும் அறிவு இல்லை.
Explore ஓசியா 4:1